• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டூபீஸ் ஆடையில் பீச்சில் என்ஜாய் பண்ணும் நடிகை திஷா பதானி!!

சினிமா


பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக இருப்பவர் நடிகை திஷா பதானி. சில முக்கிய படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்த திஷா பதானி தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்று வந்ததை அடுத்து திஷா பதானி அந்த பக்கமே செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் தோழியான நடிகை மெளனி ராயுடன் பீச்சில் ஹாயாக என் ஜாய் பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
 

Leave a Reply