• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காஞ்சிபுரம் சேலையில் நடிகை திரிஷா.. அழகிய போஸ் 

சினிமா

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர். அவர் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவர் காஞ்சிபுரம் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள். 
 

Leave a Reply