• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்வெட்டரில் நடிகை பிரியங்கா மோகன் எடுத்த போட்டோஷூட் 

சினிமா

பிரியங்கா மோகன் தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர்.

அவர் தற்போது வெள்ளை நிற ஸ்வெட்டர் அணிந்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

"Another day , another sweater" என குறிப்பிட்டு இந்த ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
 

Leave a Reply