• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிருனாள் தாகூர் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்

சினிமா

சீதா ராமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர் மிருனாள் தாகூர். அவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார். ஹிந்தியில் அவருக்கு பெரிய பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலைய்ல் நடிகை மிருனாள் தாகூர் கருப்பு நிற ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள். தாராள கிளாமர் லுக்கில் ரசிகர்களை அந்த ஸ்டில்கள் கவர்ந்து வருகின்றன. எப்படி இருக்கிறார் என் நீங்களே பாருங்க.
 

Leave a Reply