• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரமுகர்கள் இன்று(19) நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்கள்

Leave a Reply