• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை பிரியங்கா அருள் மோகனின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட்.. 

சினிமா

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா அருள் மோகன். ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் பிரியங்கா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த OG படம் சூப்பர்ஹிட்டானது. அடுத்ததாக Made in Korea வெப் சீரிஸ் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியங்கா மோகன் இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார். அந்த வகையில் அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

Leave a Reply