• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரியங்கா மோகன் சிவப்பு நிற உடையில் அழகிய போட்டோஷூட்

சினிமா

நடிகை ப்ரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

டாக்டர், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கும் அவர் அடுத்து கவின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரியங்கா மோகன் சிவப்பு நிற அழகிய உடையில் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 
 

Leave a Reply