ஷார்ட் உடையில் பூனம் பஜ்வா மொட்டைமாடி போட்டோஷூட்
சினிமா
நடிகை பூனம் பஜ்வா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். தற்போது 40 வயதாகும் பூனம் பஜ்வா படங்களில் நடிப்பது குறைவு என்றாலும் இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக பாப்புலர் ஆகவே இருந்து வருகிறார்.
தற்போது ஷார்ட் உடையில் மிகவும் கவர்ச்சியாக பூனம் பஜ்வா மொட்டை மாடியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.






















