பராசக்தி ஹீரோயின் ஸ்ரீலீலாவின் அசத்தலான போட்டோஷூட்
சினிமா
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்து இருக்கும் பராசக்தி படத்தில் ஹீரோயினாக ஸ்ரீலீலா நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதுவரை தெலுங்கில் சென்சேஷன் நடிகையாக வலம் வந்த ஸ்ரீலீலா தற்போது பராசக்தி மூலமாக தமிழிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
தற்போது ஸ்ரீலீலா அழகிய உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.





















