சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவாக நடிக்கும் நடிகை சங்கீதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் சீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார் நடிகை சங்கீதா லியோனிஸ். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ஆவார்.
இந்த நிலையில், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்களை பாருங்க..





















