• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமந்தா கணவருடன் வெளிநாட்டில் ஹனிமூன்! 

சினிமா

நடிகை சமந்தா சமீபத்தில் அவரது நீண்ட நாள் காதலர் ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோவையில் இருக்கும் பிரபல யோகா மையத்தில் இந்த திருமணம் ரகசியமாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சமந்தா தற்போது போர்ச்சுகல் நாட்டிற்கு ஹனிமூன் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

இணையத்தில் வைரல் ஆகும் அந்த அழகிய புகைப்படங்களை இதோ பாருங்க.  

Leave a Reply