• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பராசக்தி படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல்.. 

சினிமா

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்க சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா இணைந்து நடித்திருந்தனர்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல் மறுபுறம் கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு புதிய படம் வெளிவரும்போதும், அப்படத்தின் வசூல் விவரத்தை நாம் பார்ப்போம். இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.

பராசக்தி படம் முதல் நாள் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 14 கோடி வசூல் வந்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Leave a Reply