ஹோம்லியாக இருந்த பிரிகிடா தாராள கவர்ச்சி ...போஸ்
சினிமா
நடிகை பிரிகிடா சகா பவி டீச்சர் ஆக எல்லோருக்கும் ஆரம்பத்தில் பரிட்சயம் ஆனவர். அதன் பிறகு படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.
பிரிகிடா எப்போதும் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவரும் கிளாமர் பக்கம் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மும்பைக்கு சென்று இருக்கும் பிரிகிடா கிளாமர் உடையில் அங்கு வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.





















