வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அசத்தும் டாப்ஸி போட்டோஸ்
சினிமா
தென்னிந்திய சினிமாவில் கலக்கிய நடிகைகளில் சிலருக்கு ஒரு அடையாளம் இருக்கும்.
உதாரணத்திற்கு சுருள் முடி என்று கூறினால் உடனே நமக்கு சில நடிகைகள் நியாபகம் வருவார்கள். அனுபமா பரபேமஸ்வரன், டாப்ஸி போன்ற நடிகைகள் தான் நினைவுக்கு வருவார்கள்.
அப்படி சுருள் முடியால் தான் பல வாய்ப்புகளை இழந்ததாக நடிகை டாப்ஸி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது நாம் நடிகை டாப்ஸியின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.























