வாழ்க தலைவர் புகழ்.. உங்களில் ஒருவன்
சினிமா
சென்னை க்ளோப் அரங்கில் வேலை செய்யும் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து அரங்க முதலாளி அவரிடம் ஒன்றாய் வர..
என்ன எல்லோரும் ஒண்ணா சம்பளம் உயர்வு கேட்டா இல்லை ஐயா இனிமேல் திட்டு வாங்கி காதுகள் தாங்க முடியல.
நம்ம அரங்கில் இப்போ ஓடிக்கொண்டு இருக்கும் வாத்தியார் படத்துக்கு பெண்கள் டிக்கெட் கிடைக்காமல் கடும் ஏச்சு காது கூசும் படி...
ஏதாவது பண்ணுங்க.
அதன் படி உலக சினிமா வரலாற்றில் அதுக்கு அப்புறம் இதுவரை இல்லாத வரை வரும் வெள்ளி சனி மற்றும்
நியாயிற்றுகிழமைகளில்
அடுத்த மூன்று வாரங்களுக்கு பெண்களுக்கு மட்டுமே மதியம் 2 மணி காட்சிகள் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்று...
க்ளோப் திரைஅரங்கம் வாசலில் விளம்பரம் ஆனது.... ஆபாச படங்களுக்கு ஆண்கள் மட்டுமே வரும் நிலை தெரியும் ஆனால் பெண்கள் மட்டுமே அனுமதிக்க பட்டு பார்க்க அனுமதி என்று வந்த படம்
தலைவரின் காவல்காரன் படம்... காரணம் படம் எடுக்கப்பட்டு கொண்டு இருக்கும் போதே இதே நாளில் தலைவர் கொல்ல வந்த துப்பாக்கி குண்டுகளுக்கம்
தன் தொண்டை காது பகுதிகளில் அடைக்கலம் கொடுத்த தின நினைவு பதிவு.... 12 01. 1967...
வாழ்க தலைவர் புகழ்..
உங்களில் ஒருவன்
நன்றி தொடரும்...
தலைவர் குண்டு அடி பட்டு குணம் அடைந்து தேறி
மீண்டும் காவல்காரன் படத்தில் நடித்து வெளிவந்து அதில் அவர் பேசிய முதல் வசனம்
அம்மையார் ஜெ அவர்கள் பார்த்து...
பார்த்தேன் சுசீலா பார்த்தேன் என்ற வசனம்
இந்த காட்சி படத்தில் வரும் போது கண்கள் குளம் ஆகி அதை தாண்டி விசில் பறக்கும்....
Devaraj Andrews























