சீரியல் நடிகை ஷபானா ட்ரெண்டி போட்டோஷூட்
சினிமா
சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஷபானா. அவர் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார் அவர். சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான போலீஸ் போலீஸ் என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார்.
ட்ரெண்டி லுக்கில் பொங்கல் ஸ்பெஷலாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். பச்சை நிற உடையில் அழகிய புகைப்படங்களை பாருங்க.






















