• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம் என்ற பட்டத்தைக் கொடுத்தவர்

சினிமா

எம்.ஜி.ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் ‘கல்கண்டு’ பத்திரிகை* *ஆசிரியர் தமிழ்வாணன்.* *ஒருமுறை தமிழ்வாணன் இப்படிக் கூறினார்: ‘‘ஒரு குழந்தை முன் பத்து நடிகர்களின் படங்களை போட்டால் அது எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும்.* *ஏனென்றால், அவரது சிரிப்பில் உண்மை இருக்கிறது!’’*
 

Leave a Reply