• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரியல் நடிகை அனந்திதா ஹாட் ஸ்டில்கள்

சினிமா

நம்ம வீட்டு பொண்ணு, தங்கமகள் போன்ற விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து இருப்பவர் அஸ்வினி அனந்திதா.

சீரியல்கள் மட்டுமின்றி அவர் விஜய் டிவியின் பல ஷோக்களிலும் கலந்துகொண்டு இருக்கிறார்.

அஸ்வினி சீரியல்களில் ஹோம்லியாக தான் தோன்றுகிறார். ஆனால் நிஜத்தில் அப்படியே அப்போசிட். அவர் ஷார்ட் உடையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். 
 

Leave a Reply