• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ருக்மிணி வசந்த் செம ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

நடிகை ருக்மிணி வசந்த் தான் தென்னிந்திய சினிமாவில் லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகையாக மாறி வருகிறார். பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து அவர் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக Ace, சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுமே தோல்வி தான்.

தற்போது ருக்மிணி வசந்த் ஹாட் உடையில் போஸ் கொடுத்திருக்கும் புது போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகியிருக்கிறது.
 

Leave a Reply