கீர்த்தி சுரேஷ் ட்ரெண்டி லுக் போட்டோஷூட்
சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் ட்ரெண்டி உடையில் கலந்துகொண்டு இருக்கிறார். அழகிய ஸ்டில்களை பாருங்க.
ரேகா, ராணி முகர்ஜி மற்றும் ஹூமா குரேஷி போன்றா பல முன்னணி ஹிந்தி நடிகைகளையும் அந்த பார்ட்டியில் அவர் சந்தித்து இருக்கிறார்.
அப்போது எடுத்த ஸ்டில்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது மிரர் செல்பி போட்டோவை பார்த்தால், ’அவரா இது’ என அடையாளம் தெரியாத வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.






















