துஷாரா விஜயன் சேலையில் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். ரஜினியின் வேட்டையன், தனுஷின் ராயன், விக்ரமின் வீர தீர சூரன் போன்ற பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
துஷாரா விஜயன் அவ்வப்போது இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இன்ஸ்டாவில் அவருக்கு 1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது துஷாரா அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
























