• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரம்பா.. ட்ரெண்டி லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

நடிகை ரம்பா 90களில் முக்கிய நடிகையாக இருந்தவர். அவர் திருமனத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டும் அவர் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் ரம்பா விரைவில் படங்களிலும் மீண்டும் நடிக்க இருக்கிறார் என தகவல் வருகிறது.

தற்போது ரம்பா ட்ரெண்டி லுக்கில் வெளியிட்ட ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

Leave a Reply