நடிகை பிரிகிடா சகா கோட் சூட்டில் ட்ரெண்டி போட்டோஷூட்
சினிமா
நடிகை பிரிகிடா சகா வெப் சீரிஸில் டீச்சர் ஆக நடித்து பிரபலம் ஆகி அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
பிரிகிடா சகா ஆரம்பகட்டத்தில் ஹோம்லியாக மட்டுமே நடித்தார். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் போட்டோக்களும் ஹோம்லியாகவே இருக்கும்.
தற்போது அவரும் கிளாமர் பக்கம் சென்றுவிட்டார். கிளாமர் ஆகவும் இன்ஸ்டாவில் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
இப்போது அவர் கோட் சூட்டில் ட்ரெண்டியாக போட்டோஷூட் எடுத்திருக்கிறார்.























