• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரியல் நடிகை ஃபரினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

சினிமா

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஃபரினா.

தொகுப்பாளினியாக பிரபலமான இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த சீரியலின் முடிவுக்கு பின் இவர் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வில்லியாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சீரியல் நடிகை ஃபரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். 

Leave a Reply