• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலீலா ஷார்ட் உடையில் ட்ரெண்டி போட்டோஷூட்

சினிமா

நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த ஹீரோயினாக மாறி இருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிறது.

ஸ்ரீலீலா மேலும் நிகழ்ச்சிகள் அல்லது விழாக்களில் கலந்துகொள்ளும்போது மிகவும் கவர்ச்சியான லுக்கில் வரும் போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது அவர் ஷார்ட் உடையில் ட்ரெண்டியாக இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a Reply