எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகை பார்வதியின் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக தற்போது இருந்து வருகிறது ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’. அதில் ஹீரோயினாக நடித்து வருபவர் பார்வதி.
அவருக்கு அதிக அளவில் சின்னத்திரையில் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆணாதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்து போராடும் பெண்ணாக சிறப்பாக நடித்து வருகிறார் அவர்.
தற்போது பார்வதி கிளாமர் உடையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.






















