• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரெண்டி லுக்கில் பிரியா வாரியர் அழகிய போட்டோஷூட்

சினிமா

ஒரே ஒரு கண்ணடிக்கும் வீடியோ வைரல் ஆனதால் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் பாப்புலர் ஆனவர் ப்ரியா வாரியர். அந்த வீடியோ வைரல் ஆனாலும் படம் படுதோல்வி தான் அடைந்தது.

இருப்பினும் பிரியா வாரியருக்கு தொடர்ந்து முக்கிய படங்களில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அவர் அஜித் உடன் குட் பேட் அக்லீ படத்தில் நடித்து இருந்தார். அதில் அவர் சுல்தானே பாடலுக்கு சிம்ரன் போல உடை அணிந்து ஆடியிருந்தார்.

தற்போது பிரியா வாரியர் ட்ரெண்டி உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a Reply