• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை தேவதர்ஷினி மகள் நியதி.. லேட்டஸ்ட் போட்டோஷூட் 

சினிமா

பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகள் நியதி 96 படத்திலேயே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். அதற்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

இந்நிலையில் நியதி ட்ரெண்டி லுக்கில் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

கார் முன் நின்று போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ பாருங்க.
 

Leave a Reply