• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமர் லுக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

முன்பெல்லாம் படங்கள் நடித்தால் தான் மக்களிடம் பிரபலமாக முடியும் என்று இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை, மக்களிடம் பிரபலமாக துடிக்கும் கலைஞர்களுக்கு திறமைகளை காட்ட நிறைய மேடை அமைந்து வருகிறது.

அதேபோல் நாயகிகள் எப்போதும் டிரெண்டில் இருக்க, மக்கள் நினைவில் இருக்க போட்டோ ஷுட்டை அதிகம் நடத்தி வருகிறார்.

இவரது இன்ஸ்டா பக்கம் சென்றால் நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள் இருக்கும் ரசிகர்கள் பார்க்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார் யாஷிகா ஆனந்த். ஓவர் கிளாமரில் அவர் வெளியிட்ட போட்டோஸ்,
 

Leave a Reply