• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை பாக்யஸ்ரீ போர்சே ஹாட் போட்டோஷூட்

சினிமா

நடிகை பாக்யஸ்ரீ போர்சே தெலுங்கில் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு இளசுகள் அதிகம் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

தமிழில் அவர் காந்தா படத்தில் நடித்து இருந்தார். அடுத்து அவர் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது பாக்யஸ்ரீ போர்சே செம ஹாட் ஆன உடையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ பாருங்க.
 

Leave a Reply