• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரியல் நடிகை ஷபானா வெளிநாட்டில் கிளாமராக இருக்கும் ஸ்டில்கள்  

சினிமா

சீரியல் நடிகை ஷபானா தனது கணவர் ஆர்யன் உடன் தாய்லாந்தின் புகெட் தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். செம்பருத்தி சீரியல் மூலமாக பாப்புலர் ஆகி மற்ற பல தொடர்களிலும் நடித்து இருக்கும் நடிகை ஷபானா, பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

தாய்லாந்து ட்ரிப்பில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கின்றனர். ஷார்ட் ஆன ட்ரெண்டி உடையில் ஷபானா அங்கே வலம் வந்திருக்கிறார்.  
 

Leave a Reply