• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் #Texla படத்தில் இணைந்த ஜெய், சுராஜ் - புதிய போஸ்டர் வெளியீடு

சினிமா

3, வை ராஜா வை, லால் சலாம் படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது டெக்ஸ்லா என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் 9வது படமான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஜெய், சுராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர்களை ஜெய் வெளியிட்டுள்ளார். 
 

Leave a Reply