• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துரந்தர் 2 மாஸ் ப்ரீ புக்கிங்.. இதுவரை செய்துள்ள வசூல்..

சினிமா

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், துரந்தர் 2 ரிவெஞ் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வருகிற மார்ச் 19ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமான முறையில் இப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. இதில் இதுவரை ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது.

இது துரந்தர் 2 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஓப்பனிங் ஆகும். கண்டிப்பாக ரிலீஸுக்கு பின் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply