பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை லாவண்யா ஷார்ட் உடையில் ஹாட் போட்டோஷூட்
சினிமா
விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர் லாவண்யா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
சமீப காலமாக லாவண்யா கிளாமர் ஆகவும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது அவர் ஷார்ட் உடையில் மிக கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.























