ஹீரோயின்களுடன் ஜிம் ஒர்கவுட் செய்யும் ஆர்யா..
சினிமா
நடிகர் ஆர்யா பிரபல நடிகைகள் உடன் ஜிம் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. நடிகை நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் உடன் தான் அவர் ஒர்கவுட் செய்திருக்கிறார்.
ஆர்யா 40 படத்தில் அவருடன் அந்த இரண்டு நடிகைகளும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
நிகில் முரளி இயக்கி வரும் இந்த படத்தை ஆர்யாவின் மனைவி நடிகை சயிஷா தான் தயாரிக்கிறார்.























