• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தண்ணீரில் நனைந்து ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்

சினிமா

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்து இருக்கிறார். தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை என்றாலும் அவர் வளர்ந்தது தமிழ்நாட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா மேனன் தற்போது தண்ணீரில் நனைந்தபடி மிகவும் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 
 

Leave a Reply