இலங்கையில் கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்றை பெண் ஒருவர் நிகழ்த்தவுள்ளார். இச்சாதனையை யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்களே நிகழ்த்தவுள்ளார். Guitar All Herbal Products ஏற்பாட்டில் இச் சாதனை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தனது நீண்ட கால முயற்சியின் பலனாக கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்றை
குமுதினி கோபாலகிருஷ்ணன் நிகழ்த்தவுள்ளார்.
இந்த கின்னஸ் உலக சாதனையானது, எதிர்வரும் 01.04.2026 அன்று மாலை 6.00க்கு A-09 வீதி திருமுறுகண்டியில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


