TamilsGuide

VJ அஞ்சனா ட்ரெண்டி லுக்கில் அழகிய போட்டோஷூட்

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. தற்போது அவர் டிவி நிகழ்ச்சிகளை விட விருது விழாக்கள், பட விழாக்கள் போன்றவற்றை தான் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.

அஞ்சனாவுக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.  

தற்போது அஞ்சனா கிளாமர் ஆக போஸ் கொடுத்து லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த போட்டோக்களுக்கு பல ஆயிரம் லைக்குகளை குவிந்து வருகிறது.
 

Leave a comment

Comment