TamilsGuide

நடிகை அஞ்சு குரியன் தாராள கவர்ச்சி உடையில் போட்டோஷூட்

நடிகை அஞ்சு குரியன் இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் அஞ்சு குரியன் பிஸியாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அஞ்சு குரியன் வைரல் ஆகிறார்.

தற்போது அஞ்சு தாராள கவர்ச்சி உடையில் வேற லெவல் ஹாட் போஸ் கொடுத்து ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். சில மணி நேரங்களில் அதற்கு 80 ஆயிரம் லைக்குகள் குவிந்திருக்கிறது.
 

Leave a comment

Comment