TamilsGuide

நடிகை வாணி போஜன் சேலையில் வேற லெவல் போட்டோஷூட்

நடிகை வாணி போஜன் சின்னத்திரை நடிகையாக இருந்து அதன் பின் வெள்ளித்திரைக்கு வந்தவர். அவரது நடிப்புக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

சமீபகாலமாக அவரும் ட்ரெண்டியான லுக்கில் ரசிகர்களை கவர தொடங்கி இருக்கிறார்.

தற்போது வாணி போஜன் ஜொலிக்கும் சேலையில் சற்று கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Leave a comment

Comment