TamilsGuide

நடிகை ராகுல் ப்ரீத் கிளாமர் போட்டோஷூட்

நடிகை ராகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக இருப்பவர். திருமணத்திற்க்கு பிறகும் அவர் பிசியாக நடித்து வருகிறார். அவர் நிகழ்ச்சிகளுக்கு வந்தால் எப்போதும் தாராள கவர்ச்சியான உடையில் தான் வருகிறார். அதன் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன. தற்போது அவர் ஹாட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

Leave a comment

Comment