TamilsGuide

வங்காளதேசத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 23 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தின் ராஜ்பாரி பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

டாக்கா நோக்கி சென்ற பேருந்து தவுலத்தியா முனையத்தில் மிதவைப் பாலத்தில் ஏறும்போத பத்மா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
 

Leave a comment

Comment