TamilsGuide

மகளுக்காக சுடிதார் போடும் நடிகர் சதிஷ்.. 

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். பல முக்கிய ஹீரோக்களின் படங்களில் அவர் காமெடியனாக நடித்திருக்கிறார்.

அவர் நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சதிஷ் தனது மகள் உடன் இருக்கும் போட்டோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். மகளை தூங்க வைக்க தான் படும் கஷ்டம் பற்றி அவர் போட்டோ வெளியிட்டுள்ளார்.

அவர் சுடிதார் அணிந்து மகள் உடன் போஸ் கொடுத்திருக்கிறார். "இவளை தாங் வைக்க தமிழ்ப்படம் 2 அளவுக்கு கெட்டப் போட வேண்டி இருக்கு" என அவர் கூறியுள்ளார். 
 

Leave a comment

Comment