TamilsGuide

சேலையில் நடிகை நந்திதா தாராள கவர்ச்சி..  லேட்டஸ்ட் போட்டோஷூட் 

நடிகை நந்திதாவை தெரியத்தவர்கள் இருக்க முடியாது. தமிழில் அட்டகத்தி, எதிர்நீச்சல் தொடங்கி ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நந்திதா படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வருகிறார். நந்திதா சமீப காலமாக தாராள கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார்.

அவர் சேலையில் செம ஹாட் போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.

Leave a comment

Comment