• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மறைந்த தமிழ் பாடகர்கள் பாடிய முதல் மற்றும் கடைசி பாடல்கள்

சினிமா

எஸ் பி பாலசுப்பிரமணியம் முதல் பாடல் டெல்லி டு மெட்ராஸ் படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ஆனால் இந்த பாடல் பிரபலம் ஆகவில்லை இரண்டாவது சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி பாடல் பாடியுள்ளார் ஆனால் மூன்றாவதாக பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளியாகி ஹிட்டானது அதன் பின்னர் சாந்தி நிலையம் படம் வெளியானது
கடைசி பாடல் அண்ணாத்த படத்தில் அண்ணாத்த அண்ணாத்த பாடல் தான் கடைசியாக பாடியது
மலேசியா வாசுதேவன்
முதல் பாடல் டெல்லி டு மெட்ராஸ் படத்தில் பாலு விக்கிற பத்துமா பாடல் பாடியுள்ளார் ஆனால் அது பிரபலம் ஆகவில்லை 16 வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் அவருக்கு அடையாளம் கொடுத்தது
கடைசி பாடல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பலே பாண்டியா படத்தில் தினம் தினம் ஹாப்பி பாடல் பாடினார்
அவர் மறைந்த பிறகு வேட்டையன் படத்தில் AI மூலம் மனசிலாயோ பாடலை கொண்டு வந்தனர்
பறவை முனியம்மா
இவர் பாடிய முதல் பாடல் தூள் படத்தில் சிங்கம் போலே பாடல்
கடைசி பாடல் மான் கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு பாடல்
பவதாரிணி
இவர் குழந்தையாக இருக்கும் போது பொம்மு குட்டி அம்மாவுக்கு படத்தில் குயிலே குயிலே குயிலக்கா பாடலை பாடினார்
பிறகு ராசய்யா படத்தில் மஸ்தானா மஸ்தானா பாடலை பாடி அறிமுகம் ஆனார்
கடைசி பாடல் கோட் படத்தில் சின்ன சின்ன கண்கள் பாடினார்
வாணி ஜெயராம் - இவர் பாடிய முதல் பாடல் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல்
கடைசி பாடல் சித்தார்த் நடித்த காவிய தலைவன் படத்தில் திருப்புகழ் பாடல்
ஸ்வர்ணலதா

இவர் நீதிக்கு தண்டனை படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலை பாடி அறிமுகம் ஆனார்
கடைசி பாடல் 2008 ல் வெளிவந்த ரகசிய சினேகிதனே படத்தில் துப்பாக்கி தோட்டா பாடல்
உமா ரமணன்
இவர் பாடிய முதல் பாடல் 1977 ல் வெளிவந்த கிருஷ்ண லீலா படத்தில் மோகன கண்ணன் பாடலை பாடினார்
இவர் பாடிய கடைசி பாடல் திருப்பாச்சி படத்தில் கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சி பாடல்
மாணிக்கம் விநாயகம்
இவர் பாடிய முதல் பாடல் தில் படத்தில் கண்ணுக்குள்ள கெளுத்தி பாடல்
இவர் பாடிய கடைசி பாடல் சிங்கம் படத்தில் நானே இந்திரன் பாடல்

 

Kalimuthu Raj


 

Leave a Reply