• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜான்வி கபூர் செம ஹாட் போட்டோஷூட்

சினிமா

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹிந்தி சினிமாவை தாண்டி தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார்.

ஜான்வி கபூர் தொடர்ந்து தாராள கவர்ச்சி காட்டி வரும் நிலையில் அவரது போட்டோக்களும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.

தற்போது ஜான்வி வெள்ளை நிற உடையில் ஹாட் போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

Leave a Reply