அருள்மிகு நயினை நாகபூசணி அம்பாள் திருக்கோயில் மகோற்சவம்
இலங்கை
அருள்மிகு நயினை நாகபூசணி அம்பாள் திருக்கோயில் மகோற்சவம்
June 15 2026ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 30 June 2026 தேதி பூங்காவனத்துடன் இனிதே நிறைவு பெறுகிறது.
விழாவின் விஷேட நிகழ்வுகள்
19 JUNE 2026 தேதி ஐந்தாம் திருவிழா
இரவு முத்துச் சப்பரம்
21 JUNE 2026 தேதி ஏழாம் திருவிழா
இரவு கைலாச வாகனம்
23 JUNE 2026 தேதி ஒன்பதாம் திருவிழா
பகல் உற்சவ அம்பிகைக்கு தயிலாப்பியம்
இரவு சயனம்
24 JUNE 2026 தேதி பத்தாம் திருவிழா
பகல் கைலாசக் காட்சி
இரவு திருமஞ்சனம்
25 JUNE 2026 தேதி பதினொன்றாம் திருவிழா
பகல் வாயுபட்சி கருட பூஜை
இரவு பூந்தண்டிகை
27 JUNE 2026 தேதி பதிமூன்றாம் திருவிழா
பகல் கைலாசக் காட்சி
இரவு சப்பரம்
28 JUNE 2026 தேதி பதினான்காம் திருவிழா மகா இரதோற்சவம்
29 JUNE 2026 தேதி பதினைந்தாம் திருவிழா புனித தீர்த்த உற்சவம்
30 JUNE 2026 தேதி பூங்காவனத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது






















