• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளம் சென்சேஷனல் நடிகை அனஸ்வரா ராஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்...

சினிமா

தென்னிந்திய அளவில் பிரபலமான இளம் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர் அனஸ்வரா ராஜன். இவர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த வித் லவ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடுத்ததாக இவர் நடிப்பில் 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் நடிகை அனஸ்வரா ராஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 
 

Leave a Reply