சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்வேதாவாக நடிக்கும் யுஹானிஸ்ரீயின் போட்டோஷூட்
சினிமா
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியில் டாப்பில் இருக்கும் தொடராக உள்ளது.
கதையில் இப்போது சிந்தாமணிக்கு தனது மகள் ரேகா காதலிப்பது மீனாவின் தம்பி சத்யா என்பது தெரியவர செம கோபப்படுகிறார். மீனாவும் சிந்தாமணி மகள் ரேகா என்பது தெரிந்ததும் சத்யாவை ஏதாவது செய்துவிடுவாரா என பயப்படுகிறார்.
இதில் ஸ்வேதா என்ற கதாபாத்திரம் புதியதாக என்ட்ரியாகியுள்ளது, இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பெயர் யுஹானிஸ்ரீ.
இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.






















