மக்கள் திலகம்...! நடிகர் திலகம்....!
சினிமா
மக்கள் திலகம்...! நடிகர் திலகம்....!
படத்தலைப்புகளின் ஒற்றுமைகளை பார்ப்போமா?
எம்.ஜி.ஆர் / சிவாஜி
1) பணம் படைத்தவன் / பணம்
2) ராஜா தேசிங்கு / ராஜா
3) சபாஷ் மாப்பிளே / சபாஷ் மீனா
4) கன்னித் தாய் / தாய்
5) நீதிக்குப் பின் பாசம் / நீதி
6) பாசம் / பந்த பாசம்
7) அந்தமான் கைதி / அந்தமான் காதலி
😎 மருதநாட்டு இளவரசி / மருதநாட்டு வீரன்
9) எங்கள் தங்கம் / எங்கள் தங்க ராஜா
10) தெய்வ தாய் / தெய்வ மகன்
11) தனிப்பிறவி / தெய்வப்பிறவி
12) உலகம் சுற்றும் வாலிபன் / உலகம் பல விதம்
13) சக்ரவர்த்தி திருமகள் / மிருதங்க சக்ரவர்த்தி
14) பாக்தாத் திருடன் / திருடன்
15) எங்க வீட்டுப் பிள்ளை / விளையாட்டுப் பிள்ளை
16) அன்பே வா / அன்பே ஆருயிரே
17) குடியிருந்த கோவில் / அண்ணன் ஒரு கோவில்
18) புதிய பூமி / புதிய வானம்
19) என் அண்னன் / என் தம்பி
20) ராமன் தேடிய சீதை / ராமன் எத்தனை ராமனடி
21) ஊருக்கு உழைப்பவன் / ஊருக்கு ஒரு பிள்ளை
22) நவரத்தினம் / நவராத்திரி
23) அரசகட்டளை / ஆண்டவன் கட்டளை
24) அன்னமிட்ட கை / கை கொடுத்த தெய்வம்
25) என் தங்கை / தங்கை
26) ஒளிவிளக்கு / ஞானஒளி
27) பட்டிக்காட்டு பொன்னையா / பட்டிக்காடா பட்டணமா
28) தர்மம் தலை காக்கும் / தர்மம் எங்கே
29) மன்னாதி மன்னன் / மன்னவன் வந்தானடி
30) நாம் / நாம் இருவர்
31) பறக்கும் பாவை / பாவை விளக்கு
32) குடும்பத் தலைவன் / குடும்பம் ஒரு கோவில்
33) மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் / வீரபாண்டியன்
34) ஒரு தாய் மக்கள் / என் தமிழ் என் மக்கள்
35) ஆயிரத்தில் ஒருவன் / வெற்றிக்கு ஒருவன்
36) உரிமைக்குரல் / முதல் குரல்
37) உழைக்கும் கரங்கள் / அன்புக் கரங்கள்
38) நல்ல நேரம் / நல்ல வீடு
39) ஆனந்த ஜோதி / இல்லற ஜோதி
40) கணவன் / கல்யாணியின் கணவன்
41) சந்திரோதயம் / அருணோதயம்
42) ராஜமுக்தி / ராஜரிஷி
43) மலைக்கள்ளன் / கள்வனின் காதலி
44) ராஜராஜன் / ராஜராஜசோழன்
45) பணக்காரக் குடும்பம் / நல்லதொரு குடும்பம்






















